தென்மேற்கு பருவக்காற்று நீர்பறவை கூடல் நகர் கண்ணே கலைமானே மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரை முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி சீனு ராமசாமி இயக்கிய படம்தான் தென்மேற்கு பருவக்காற்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது, என் முதல் படத்துக்கு இசையமைப்பாளர் இவன்தான்னு தயாரிப்பாளர் சொன்னார். டவுசர் போட்டுட்டு ஒரு சின்ன பையன் வந்தான். தம்பி மியூசிக் டைரக்டரை கூப்பிடு என்று சொன்னேன். நான்தான் அதுன்னு சொன்னான். நீ மியூசிக் பண்ணிடுவியா? உனக்கு அனுபவம் இருக்கான்னு கேட்டு ஜீவி பிரகாஷை நீ வேணாம்ன்னு சொல்லி வெளியில் அனுப்பிட்டேன். நான் செய்த வரலாற்று தவறே இதுதான் என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…