புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமான வாஜிராம் & ரவி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் பி.எஸ் ரவீந்திரன்(76) வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக யுபிசி தேர்வு எழுத மாணவர்களுக்கு இவர் பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
