Connect with us

படம் நல்லா இல்லன்னு சொன்னதும் அழுதுட்டேன்.. அந்த வருஷமே விஷாலை வைத்து ஜெயிச்சிட்டேன்.. மனம் திறந்து பேசிய லிங்குசாமி..!!

CINEMA

படம் நல்லா இல்லன்னு சொன்னதும் அழுதுட்டேன்.. அந்த வருஷமே விஷாலை வைத்து ஜெயிச்சிட்டேன்.. மனம் திறந்து பேசிய லிங்குசாமி..!!

பிரபல இயக்குனரான லிங்குசாமி விக்ரமணிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். திருப்பதி ப்ரொடக்ஷன் சென்ற தயாரிப்பு நிறுவனத்தையும் லிங்குசாமி நடத்தி வருகிறார். இவர் ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

Cheque fraud case: Film director Lingusamy appeals against conviction - hearing tomorrow | செக் மோசடி வழக்கு: தண்டனையை எதிர்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு ...

சமீபத்தில் லிங்குசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது, அஜித் குமார் திரிஷாவை வைத்து நான் இயக்கிய ஜி திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஒருவர் மாயவரம் தியேட்டரில் இருந்து எனக்கு கால் பண்ணி லிங்குசாமி சாரா என கேட்டார். நான் ஆமாம் சார் சொல்லுங்க என கேட்டேன். அவர் என்னையா படம் எடுக்குறீங்க. உன்ன நம்பி தியேட்டருக்கு வெள்ளை அடிச்சு ப்ரொஜெக்டர் மாற்றி வச்சிருந்தோம். படம் குப்பையாக இருக்கிறது.

   

படம் தோல்வியடையும் என்றும் தெரிந்தும் நடித்த அஜித்.. காரணம் தயாரிப்பாளர் தானா

 

காசு மட்டும் கேக்குறீங்க. இவ்வளவு சம்பளம் வேணும்னு. இரண்டாவது மூன்றாவது படத்திலேயே சம்பளம் ஏறியது திட்டினார். நான் என்ன சார் வேணும்னா பண்ணேன். என்ன சொல்றீங்க என கேட்டேன். அவர் திட்டும்போது எனக்கு அழுகையா வந்துருச்சு. சில இடங்கள்ல என்ன பாராட்டவும் செஞ்சாங்க. படம் ஓடிட்டு இருக்கு. அதனால அப்படியே செல்போனை ஆப் பண்ணிட்டு படுத்து தூங்கிட்டேன்.

மேல்முறையீடு செய்து சட்டரீதியாகச் சந்திப்போம் - இயக்குனர் லிங்குசாமி | Tamil cinema director lingusamy appeal to court

என் அம்மா என்னையா சாப்பிடலையான்னு கேக்குறாங்க. எனக்கு கண்ண கட்டி விட்ட மாதிரி இருந்துச்சு. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். உடனே ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதே வருஷம் டிசம்பர் மாதம் சண்டக்கோழி படத்தை இயக்கினேன். டிசம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. நூறாவது நாள் போய் தேவி தியேட்டர்ல பார்த்தாலும் தியேட்டர் Full-ஆ இருந்துச்சு என ஓப்பனாக கூறியுள்ளார்.

Linguswamy directorial vishal staring block buster hit movie Sandakozhi movie was released 18 years back | 18 years of Sandakozhi : இந்த படத்துக்கு 18 வயசாயிடுச்சா... ரிப்பீட் மோடில் ரசிகர்களை ...

author avatar
Priya Ram
Continue Reading
To Top