Categories: CINEMA

இயக்குனர் ஹரி வீட்டில் ஏற்பட்ட பெரிய இழப்பு… ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திய மரணம்…

கமர்ஷியல் படங்களை எடுப்பதில் புகழ்பெற்ற இயக்குனர்  ஹரி. இவர் இயக்கும் படங்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் முதலில் 2002ஆம் ஆண்டில் ‘தமிழ்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சாமி, கோவில்,  பூஜை, சிங்கம்-3, சாமி 2 போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்டார்.

இவர் கடந்த வருடம் நடிகர் அருண் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‘யானை’ திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஹரி பிரபல தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை பிரீத்தா விஜயகுமாரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கோபாலகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது.

அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

Begam

Recent Posts

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

5 mins ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

33 mins ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

47 mins ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

1 hour ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

2 hours ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

5 hours ago