Categories: சினிமா

பேபி ஜான் பட புரமோஷனில் அட்லீ அணிந்திருந்த டீசர்ட் விலை இத்தனை லட்சமா?.. அப்படி இதுல என்ன தான் இருக்கு..?

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதல் படமே இவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்று தந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களை விஜயுடன் இணைந்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இதனை தொடர்ந்து இவருடைய மார்க்கெட் வேல்யூ எகிரிய நிலையில் தன்னுடைய ஐந்தாவது படமாக ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் இணைந்திருந்தார்.

 அந்த திரைப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அட்லியின் ஆறாவது படத்தில் சல்மான் கான் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இப்படியான நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் என்ற படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அட்லி மற்றும் வருண் தவான் ஆகிய பட குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பேபி ஜான் பட ப்ரோமோஷனில் மனைவி பிரியாவுடன் அட்லீயும் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. உடனே அந்த டி-ஷர்ட் விலை பற்றி ஆராய்ந்து பார்த்தபோது அதன் விலை சுமார் ரூ.1,12,960 என தெரியவந்துள்ளது. பிரெஞ்சு பிராண்ட் கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். அந்த டி-ஷர்ட் லேசாக கிழிந்து கிழிந்து இருந்த நிலையில் இத்தனை லட்சத்திற்கு அந்த டி-ஷர்ட்டில் அப்படி என்ன இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி…. நகைக்கடன் தள்ளுபடி லிஸ்ட் ரெடி… தமிழக அரசின் ரகசிய மூவ்…. மக்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்….!

தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத்…

16 seconds ago

போலீஸ் காரையே அடித்து நொறுக்கிய ‘ஜிக்-ஜாக்’ பைக் கும்பல்… நள்ளிரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி பைக்குகளை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஒரு கும்பல், தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த…

3 minutes ago

ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி… நள்ளிரவில் அலறிய சத்தம்… இருட்டில் கைவரிசை காட்டிய காமுகன்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து…

7 minutes ago

“அந்த ராத்திரி நடந்தது என்ன?”…. எடப்பாடி போட்ட கண்டிஷன்… அலறிய விஜய்.. அதிமுக-வை சின்னாபின்னமாக்கும் தவெக?…. அப்பாவு உடைத்த ரகசியம்..!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…

16 minutes ago

ஒரே ஒரு ஊசி… வயிற்றில் 8 மாத குழந்தையுடன் துடிதுடித்த கர்ப்பிணி பெண்… மருத்துவமனையை அலறவிட்ட கணவனின் பகீர் குற்றச்சாட்டு…!

நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…

19 minutes ago

“சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து?”…. உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… சென்னை ஹைகோர்ட் போட்ட கெடுபிடி உத்தரவு….!

முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

28 minutes ago