Categories: சினிமா

17 ஆண்டுகளாக இதை யாரிடமும் நான் சொல்லவில்லை, என் மனைவி ஆசைப்பட்ட அந்த விஷயம் – சிவக்குமார் குறித்து பேசிய இயக்குநர் அமீர்

Spread the love

நடிகர் அமீர், இப்போது மாயவலை என்ற படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறார். அந்த படத்தின் பிரமோவுக்கான நேர்காணல் ஒன்றில் நடிகர் சித்ரா லட்சுமணனை சந்தித்து அவர் பேசியதாவது, ஆல்பர்ட் தியேட்டருக்கு நான் ஒரு வேலையாக சென்ற போது நடிகர் சிவக்குமார், பாக்ஸில் அமர்ந்து ராம் படம் பார்த்துக்கொண்டு இருப்பதாக எனக்கு சொன்னார்கள். இடைவேளையில் சென்று சந்தித்தேன். சிவக்குமார் சார், அவர்கள் பேமிலி இருந்தனர். படம் பார்த்துவிட்டு அழைப்பதாக சொன்னார். நேரில் சென்ற போது என்னிடம் அவர் கேட்டுக்கொண்டதால், பருத்தி வீரன் படம் பண்ணினேன்.

இதுவரை 17 ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். என் மனைவிக்கும், சினிமாவுக்கும் ரொம்ப தூரம். எந்த நடிகர், நடிகையையும் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது கிடையாது. ஆனால் பருத்திவீரன் படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கேட்ட விஷயம், நடிகர் சிவக்குமார் சாரை, ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்றார். பருத்திவீரன் படம் முடியட்டும், அழைத்துச் செல்கிறேன் என என் மனைவியிடம் கூறியிருந்தேன். ஆனால் படம் முடிந்த பிறகு பல பிரச்னைகள் ஆகி விட்டது.

இப்படி என் மனைவி, உங்களை பார்க்க ஆசைப்படுகிறார் என, சிவக்குமார் சாரிடமும் இதுவரை நான் சொல்லவில்லை. அவரை சிவக்குமாரிடம் ஏன் அழைத்துச் செல்லவில்லை என்பதை என் மனைவியிடமும் இதுவரை சொல்லவில்லை. எனக்கு சிவக்குமாரை ரொம்ப பிடிக்கும். அதனால்தான் அவர் கேட்டதால், என்னால் மறுக்க முடியாமல் படம் பண்ணினேன். அதுபோல், என் மனைவியும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட ஒரே நபர் சிவக்குமார் மட்டும்தான். கடைசி வரை அது நடக்கவில்லை. நானும் கூட்டீட்டு போகவில்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

admin

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

8 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

9 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

14 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

21 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

26 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

29 minutes ago