உச்சகட்ட அதிர்ச்சி..! “உயிருக்கு உத்தரவாதம் இல்லை” ஈரானின் புதிய தலைவருக்கு நேரடி மரண எச்சரிக்கை… இஸ்ரேலின் அடுத்த இலக்கு மொஜ்தபா காமேனியா..??

Spread the love

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ள சூழலில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. மொஜ்தபா காமேனியின் பதவியேற்பை கடுமையாக விமர்சித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அதிகார மாற்றம் ஈரானின் உள்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டாலும், இஸ்ரேலின் இந்த நேரடி மிரட்டல் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவின் கருத்துப்படி, புதிய தலைவர் மொஜ்தபா காமேனி ஒரு சுதந்திரமான தலைவராகச் செயல்படாமல், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கையில் இருக்கும் ஒரு “பொம்மையாக” மட்டுமே செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் உண்மையான அதிகாரம் ராணுவ அமைப்பிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், புதிய தலைமையின் கீழ் ஈரானின் செயல்பாடுகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்ற பெயரில் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் முன்னெடுக்கும் இந்தத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு முழுமையான போரை நோக்கித் தள்ளக்கூடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago