அறிவாலயத்திற்கு அடுத்த அதிர்ச்சி…. திமுக தூணாக இருந்த முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… தவெகவில் இணைகிறாரா?…. ஸ்டாலின் தலையில் பேரிடி….!

Spread the love

திண்டுக்கல் மாவட்ட திமுகவில் முக்கிய முகமாகவும், திமுக மாநில வர்த்தக அணியின் இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிருப்தியுடன் அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் நிதியமைச்சரும் மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட இவரது இந்த திடீர் முடிவு, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த இவர், தற்போது அதிகாரப்பூர்வமாகவே திமுகவில் இருந்து விலகியிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, வி.ஜெயன் விரைவில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாவட்ட அளவில் வலுவான செல்வாக்கு கொண்ட தலைவர் ஒருவர் திமுகவில் இருந்து விலகி ஆளுங்கட்சி நோக்கி நகர்வது, திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் புதிய மாற்றத்திற்கும் விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது.

Nanthini

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

12 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

15 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

21 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

33 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

40 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

1 மணத்தியாலம் ago