FLASH NEWS: அனைத்து மகளிருக்கும்- இரவில் வந்த மகிழ்ச்சி செய்தி… சற்று முன் சிஎம் விஜய் அதிரடி…!

Spread the love

தமிழக காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை போலீசார் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், “நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், அதிகாரிகளின் செயல்பாடுகளில் எந்தவொரு தனி நபரினுடைய தலையீடும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், சமுதாயத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், பள்ளிகளில் எவ்வித சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது என்றும், இதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் விஜய் அவர்கள் தீர்க்கமாகப் பேசியுள்ளார்.

SATHISH R

Recent Posts

“அந்த ராத்திரி நடந்தது என்ன?”…. எடப்பாடி போட்ட கண்டிஷன்… அலறிய விஜய்.. அதிமுக-வை சின்னாபின்னமாக்கும் தவெக?…. அப்பாவு உடைத்த ரகசியம்..!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…

4 minutes ago

ஒரே ஒரு ஊசி… வயிற்றில் 8 மாத குழந்தையுடன் துடிதுடித்த கர்ப்பிணி பெண்… மருத்துவமனையை அலறவிட்ட கணவனின் பகீர் குற்றச்சாட்டு…!

நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…

7 minutes ago

“சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து?”…. உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… சென்னை ஹைகோர்ட் போட்ட கெடுபிடி உத்தரவு….!

முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

15 minutes ago

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

20 minutes ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

23 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

30 minutes ago