Categories: CINEMA

துருவா சர்ஜா அப்பா ஆக போறாரு…!!!வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…!!!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். இவர் அதிகமான சண்டை காட்சி திரைப்படங்களில் இவரை ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த், மருதமலை ஏழுமலை,வேட்டையாடு விளையாடு போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் துருவா சர்ஜா. துருவா சர்ஜா ப்ரேரனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

துருவாவின் அண்ணனும் ,மறைந்த நடிகர்  சிரஞ்சீவி சர்ஜா திருமணமான அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியான மேக்னாராஜ் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். துருவா சர்ஜா நிறை மாத கர்ப்பிணியான  தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளாக இந்த விஷயத்தை கூறாமல் இருந்து விட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் துருவா சர்ஜா குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ஜூனியர் துருவா இந்த மாதம் பிறக்க இருக்கிறாராம் .

Begam

Recent Posts

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

6 mins ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

50 mins ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

1 hour ago

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…

2 hours ago

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…

2 hours ago

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…

2 hours ago