Categories: CINEMA

பிக் பாஸ் ஜோடி டைட்டில் வின்னர்  இவங்க தானா?…!!! இன்னொரு சூப்பரான மேட்டர் உள்ள இருக்கு…!!!

விஜய் தொலைக்காட்சியின்  பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சிக்கு ‘ பிக் பாஸ்’. பிக் பாஸ் மக்கள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டைகள், அன்பு, காதல்,பாசம், கோபம் போன்றவை மக்களை கவர்ந்தது. பிக் பாஸ் பார்க்காதே வீடுகளே  இல்லை என்ற அளவிற்கு  இந்நிகழ்ச்சி பிரபலமடைந்தது.

இதில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவணி ஜோடி மிகவும் பிரபலமடைந்தது.  இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட பாவனியிடம் அமீர் தன் காதலை தெரிவித்து இருந்தார்.  பாவனி அவரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறி இருந்தார் .

பிக் பாஸ்   வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில்  மிகவும் கடினமாக உழைத்து, நடனம் ஆடி பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னராக வெற்றியடைந்துள்ளனர் .

மேடையில் டைட்டில் வின்னர் கோப்பையை வாங்கிய இவர்கள் மக்களுக்கு இன்னொரு சந்தோஷமான  விசயத்தையும் கூறியுள்ளார்கள். அதாவது  அவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி  இருக்கிறார்களாம் . இந்த மகிழ்ச்சியான செய்தியை  கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

பல கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார்.. 5 கோடி சம்பளம்.. சவுத் குயின் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…

14 mins ago

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

41 mins ago

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி.. ரியோ ராஜ்க்கு குவியும் வாய்ப்பு.. இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…

49 mins ago

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

3 hours ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

15 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

18 hours ago