BREAKING: பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா சற்றுமுன் மரணம்… கண்ணீரில் ஒட்டுமொத்த திரையுலகம்… ஆழ்ந்த இரங்கல்…!

Spread the love

பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திரா (89) உடல் நலக் குறைவால் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியிருந்தார். வீட்டில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது காலமானதாக செய்தி வெளியாகி உள்ளது.

இவர் காலமானதாக சமீபத்தில் பொய்யான செய்தி இணையத்தில் பரவ தொடங்கியது. ஆனால் அவருடைய மகள் ஈஷா தியோல் மற்றும் மனைவி ஹேமா மாலினி இருவரும் அந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தனர். தற்போது அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“தேர்தல் வெற்றி நம் பக்கம்” திருப்பதியில் நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…

5 minutes ago

“கைநிறைய வட்டி!… வெறும் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வட்டி…. போஸ்ட் ஆபீஸின் செம்ம மாஸ் திட்டம்”…!!!

பாதுகாப்பான மற்றும் உறுதியான லாபம் தரும் முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு அஞ்சலகத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Post Office Time Deposit…

5 minutes ago

“துப்பாக்கியால் அவள் அந்தரங்க உறுப்பில் சுட்டேன்” கல்யாணமாகி 2 வருஷம் ஆச்சு எதுவுமே நடக்கல… அன்னைக்கு நடந்த அந்த விஷயம்… மனைவி கொலையில் கணவன் பரபரப்பு வாக்குமூலம்..!!

திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…

10 minutes ago

தூக்கமில்லா இரவுகள்… தமிழக அரசியல் தலைவர்கள் நேற்றிரவு செய்த ‘அந்த’ காரியம்… வெளியான அந்த ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…

12 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… ஏசி ரிமோட்டில் இருக்கும் அந்த ‘மேஜிக்’ பட்டன்!… ஒருமுறை அழுத்தினால் போதும்.. மின்சார பில் பாதியாகக் குறையும்”….!!!

கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…

16 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… ரிசல்ட் நாளில் திரிஷா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு… குஷியில் தவெக தொண்டர்கள்!…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…

18 minutes ago