தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தவெக தலைவர் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ராதன் பண்டிட்டை நேரில் சந்தித்து தனது ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் உள்ளதா என ஆலோசிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனுஷின் ரசிகர் மன்றத்தினரை களமிறக்கத் திட்டமிட்டு வருவதாகவும், இந்த நகர்வுகளுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இருப்பினும், இத்தகைய அரசியல் ரீதியான வதந்திகள் மற்றும் தகவல்கள் குறித்து நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…
தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…