சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உட்பட பலரும் nadithulla படம் குபேரா. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. ஜூன் 20-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது தனுஷ் தொடர்பான காணொளி மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு பேசிய தனுஷ், இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நான் என்னுடைய அப்பாவை நினைத்து பார்க்கிறேன். அவர் பட்ட கஷ்டங்கள், அவர் வாங்கிய கடன்கள், அவர் சிந்திய வியர்வை ரத்தம் அனைத்தும் நாங்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக தான்.
நான் சாதித்ததாக இந்த வீடியோவில் நீங்கள் பார்த்த அனைத்துக்கும் காரணம் என்னுடைய அப்பா மட்டுமே. என்னுடைய அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்பு என்னுடைய சாதனைகள் ஒன்றுமே கிடையாது. அவர் ஒரு விவசாயி. ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம். என் பேச்சு தொடங்குவதற்கு முன்பு என் அப்பாவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…