ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், அனந்திகா, தன்யா, தம்பி ராமைய்யா மற்றும் சிறப்பு வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபில் தேவ் என பலர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது,
தனுஷ் அவர்கள் முன்னாள் மனைவியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கம் ரஜினி சிறப்பு வேடத்தில் நடிக்கும் படத்தின் ட்ரைலர் வெளியானதை ஒட்டி, வாழ்த்தி எக்ஸ் ஸ்தலத்தில் ட்வீட் ஒன்று போட்டிருந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டார்கள். இருவரின் பாதை வெவ்வேறாக இருப்பதால் தாங்கள் இதை நன்றாக யோசித்து இருவரும் கலந்து பேசிதான் முடிவை எடுத்து உள்ளோம் என்று, தாங்கள் மனப்பூர்வமாக தான் பிரிகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷை பிரிந்தவுடன் லால் சலாம் படம் இயக்குவதில் பம்பரமாக இருந்தார், தனுஷும் அவரின் கரியரில் மிகவும் கவனமாக செலுத்தி வந்தார், இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்கவில்லை தனுஷ் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார் என்று. தனுஷின் ரசிகர்கள் இருவரும் இதன் பின்னாவது இவர்கள் குழந்தைகளுக்காக இணைவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.