சரிகமப சீசன் 5 ல் தேவயானி மகள் இனியா போட்டியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் டெடிகேஷன் சுற்றில் தனது தந்தைக்காக பாடல் பாடி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார். ஜீ தமிழ் சேனலில் வெளியாகி வரும் சரிகமப நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சரிகமப சீசன் 5 தற்போது நடந்து வருகிறது அதில் இந்த வாரம் ‘டெடிகேஷன் சுற்று’ என்று வைத்தனர்.அதில் போட்டியாளர்கள் தன் வாழ்க்கையின் முக்கியமானவர்களாக பாடலை பாடி டெடிகேட் செய்ய வேண்டும் என்று இருந்தது.
நிறைய போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து தேவயானியின் மகள் இனியா தனது தந்தைக்காக பாடல் பாடினார். அதனைக் கண்டு தேவயானி மற்றும் நடுவர்கள் கண் கலங்கினர். மேலும் அவர் பாடிய பாடலுக்கு கோல்டன் பாராட்டு கிடைத்ததுடன் மக்களும் இனியாவை பாராட்டி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…