Connect with us

Tamizhanmedia.net

வெளியானது பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் விவரம்…. இவங்களுமா இருக்காங்க….அதிர்ச்சியில் ரசிகர்கள்……

CINEMA

வெளியானது பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் விவரம்…. இவங்களுமா இருக்காங்க….அதிர்ச்சியில் ரசிகர்கள்……

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ட்ரெண்டிங்கில் உள்ள நட்சத்திரங்களை அழைத்து 100 நாட்கள் உள்ளே வைத்து அவர்களை அலற விடுவது இந்த ஷோவில் வழக்கம்.

பிரபலமாகலாம் என்று நினைத்து வருபவர்கள் கூட எதற்காக இங்கே வந்தோம்? என்று நினைக்கும் அளவிற்கு சில சம்பவங்கள் நடந்து முடிந்த சீசன்களில் நாம் கண்டிருப்போம் .இந்த வீட்டிற்குள் வந்து பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள். இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 எப்பொழுது துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த தருணத்தில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 காண புரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக் குமார், சூப்பர் சிங்கர் ராஜ லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதில் பங்கு பெறும் போட்டியாளர்களின் விவரமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

 

More in CINEMA

To Top