தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் ஜூலை 16-ஆம் தேதி வரை 8,963 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தீவிர பாதிப்பால் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தீவிர காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இராமல், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…