#BREAKING : டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு..!!

By Soundarya on ஆவணி 6, 2025

Spread the love

2000 டெலிவரி ஊழியர்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு தலா ரூ. 20,000 மானியம் வழங்க நான்கு கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையானது தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது.