BREAKING: தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…. ஒரு வாரம் சிக்கன் கிடையாது… வெளியான திடீர் அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் இறைச்சிக் கூடங்களுக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு, கொண்டு வருவதற்கு 15 மணிநேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஒரு வார காலத்திற்கு சிக்கன் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விரைந்து உருவாக்கித் தர வேண்டும் என வலியுறுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில், இந்த ஒரு வார கால சிக்கன் விற்பனை நிறுத்தத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ கடவுளே… கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்… துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்… பெங்களூரில் அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…

33 seconds ago

நாட்டை உலுக்கிய நிதாரி வழக்கு…! உண்மைகளை மூடி மறைக்க கொன்றுவிட்டார்களா…? குற்றவாளி உயிரிழந்ததில் பின்னணி என்ன…? 15 வயது சிறுமியின் தந்தை எழுப்பிய பகீர் சந்தேகம்…!

இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…

7 minutes ago

ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே அழிஞ்சிருச்சு… மலை கிராமத்தையே விழுங்கிய மாபெரும் நிலச்சரிவு… சீனாவில் நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…

11 minutes ago

ஐயோ பாவம்… போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸை… நிறுத்தியபடியே ஓட்டுநர் திடீர் மரணம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சோகம்…!!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…

24 minutes ago

“வாடி குடும்பம் நடத்தலாம்”…. வர மறுத்த மனைவி… குறுக்கே வந்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… திருவள்ளூரில் நள்ளிரவு பயங்கரம்…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…

57 minutes ago

நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…

1 மணத்தியாலம் ago