BREAKING: 2026 தேர்தல் கூட்டணி முடிவு… தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நான்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்தல், கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு மட்டுமே முழு அதிகாரம், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை அமைக்க வேண்டும் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.