தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை திரைக்குப் பின்னும் முன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதனைப் போலவே தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது.
இந்த முறை ஆட்சி மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். ஏற்கனவே கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமாக நடந்த நிலையில் தற்போது இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் விவாகரத்திற்குப் பாடகி கெனிஷா தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்…
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…