நடிகை தான்யா ரவிச்சந்திரன் கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்திதியில் பிரபலமானவர் தான் இவர். மேலும், கருப்பன் படத்திற்கு முன்பே தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். ஆனால் “கருப்பன்” திரைப்படம் தான் நடிகை தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது, என்று சொல்லலாம். அதன்பின்னர் நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக இவர் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வருவார். ஆனால் இன்ஸ்டாவில் அப்படியே கிளாமரில் கலக்கி வந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இதுவரை திருமணமா செய்யாமல் இருந்த தான்யா இப்போது Benz பட ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவரை தான் தான்யா திருமணம் செய்ய உள்ளாராம். இவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…