ஜோதிட சாஸ்திரம் மூலமாக பல கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றி ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. அப்படி தற்போது ஒரு கிரக பெயர்ச்சி மாற்றம் அடைகின்றது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி வலிமையான தசாங்க யோகம் உண்டாக உள்ளது. கிரகங்களின் அதிபதியான புதனும், புளூட்டோ கிரகமும் இணைந்து 36 டிகிரி கோண தொடர்பை உண்டாக்க இந்த தசாங்க யோகம் உண்டாகிறது.
புதன் கிரகம் படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் ஆகபூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற கிரகம் ஆகும். தனிநபரின் தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கிரகமாக திகழ்கிறது. இந்த யோகமூலம் எந்த ராசிினருக்கு அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் முனைவோருக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு சொந்த நாட்டில் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில்துறையில் கூடுதல் கவனம் அவசியம். எதிர்பாராத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
இந்த தசாங்க யோகம் தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் மற்றும் ப்ளூட்டோ பயிற்சி பல்துறை வெற்றியை கொண்டு வருகின்றது. இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் வெற்றி மட்டுமே கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். லாபம் அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். தசாங்க யோகம் பழைய பணிகளை விரைவில் முடிக்க உதவும்.
கும்பம்:
இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். இந்த தசாங்க யோகம் கும்ப ராசி ஜாதகத்தில் பன்னெண்டாவது மற்றும் 11ஆவது வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்து. இதனால் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறைவு, சேமிப்பு அதிகரிப்பு, வீட்டில் ஆடம்பர தேவைகள் பூர்த்தியடையும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் நண்பர்களின் உதவி மூலம் தொழில் சர்வதேச அளவில் விரிவாக்கம் அடையும்.
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…