ஒரே நேரத்தில் 2 புயல்கள்… மாணவர்களே நாளை முதல்…. வந்தது அலெர்ட்…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

குமரி கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தெற்கு வங்க கடலில் நாளை சென்யார் புயல் உருவாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு புயல்களால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.