BREAKING: வேகமெடுக்கும் டிட்வா புயல்.. சென்னையிலிருந்து 350 km வேகத்தில்… மக்களே அலெர்ட்…!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழக கடலோர மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் டிட்வா புயலின் வேகமானது தற்போது அதிகரித்துள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது 10 கி.மீ வேகத்தை அடைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ , வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏற்கெனவே கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.