BREAKING: மொன்தா புயல் தீவிர புயலாக மாறியது.. கனமழை அலர்ட்…!!

By Soundarya on ஐப்பசி 28, 2025

Spread the love

தற்போது மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  தெரிவித்துள்ளது. எனவே மக்களே அலெர்ட்டா இருங்க.