இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை கையாண்டு தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேரி வருகிறது. அதாவது தற்போது நாடு முழுவதும் SIR பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குறிவைத்து புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி நடந்திருப்பதாக போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். SIR பணிகளை சுட்டிக்காட்டி ஓடிபி நம்பரை கூறுமாறு அணுகும் சைபர் கிரைம் கும்பல், தப்பி தவறி ஓடிபி எண்ணை சொல்லிவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணமோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளோ திருடப்படலாம் என்று கூறியுள்ளனர். இது போன்ற சைபர் கிரைம் மூலம் பாதிக்கப்பட்டால் காவல் நிலையத்தில் அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…