அதிமுகவில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்சிப் பதவிகள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் தலைமையில் அதிருப்தி தலைவர்கள் இன்று கூடி முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.
குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளுக்கு அமைப்புரீதியான எந்தவொரு உண்மையான அதிகாரங்களும் இல்லை என்ற குமுறல் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளதோடு, தற்போதைய புதிய மாற்றங்களிலும் சி.வி.சண்முகத்திற்கு எந்தவித முக்கிய பொறுப்பும் வழங்கப்படாதது கட்சிக்குள் மீண்டும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…
தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…