யோவ்… இது என்ன டிசைனா இருக்கு?… சிசிடிவி கேமராவையே தூக்கிக்கிட்டு… ஓடிய கில்லாடி திருடர்கள்… நள்ளிரவில் நடந்த சம்பவம்…!

By Swetha on ஆவணி 23, 2026

Spread the love

ஷாலிபண்டா பகுதியில் உள்ள பிஸ்டா ஹவுஸ் எதிரே இயங்கி வரும் பூ வியாபாரியின் கடைக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை, நள்ளிரவில் இரு திறமையான திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அந்தக் கேமராவைத் திருடியதற்கான பின்னணி அல்லது காரணம் என்னவென்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

https://twitter.com/DailyDeccan/status/2091092752868274248/video/1

   

இருப்பினும், இந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம் முழுவதும், அருகில் இருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.