தமிழக அரசின் ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தவிர்க்கும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 5 முதல் 6 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 3 பேர் கொண்ட சிறப்பு சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தகுதியான பயனாளிகளின் ஆவணங்கள் மற்றும் விவரங்களை மிக தீவிரமாக ஆய்வு செய்து, தள்ளுபடி பட்டியலை துல்லியமாக சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும், இத்திட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயிர்க்கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், விதிமுறைகளின்படி ஒருவரது கடன் மட்டுமே தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தகுதியற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைவது தடுக்கப்பட்டு, உண்மையான மற்றும் தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய காவல்துறையினரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ்’…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒருவழியாகப் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும், அரசியல் களம் அதற்குள்ளாகவே அடுத்த பரபரப்பிற்குத் தயாராகிவிட்டது.…
அவந்திகா தன் கணவர் ரவியுடன் ஒரு சாதாரண, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். ரவி மொபைல் கடை நடத்தி வந்ததால்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படுபவருமான நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் (வயது…
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோகாத் கோட்டையில் தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத்…