இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜை இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிலையில் ரிங்கு சிங் சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜின் திருமணமானது நவம்பர் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண தேதி குறித்துள்ளதாகவும், திருமணம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பிரியா சரோஜின் தந்தை தெரிவித்திருக்கிறார்.
ரிங்கு சிங்கும், பிரியா சரோஜும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். 25 வயதான பிரியா சரோஜ் உத்தர பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி எம்பி ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…