“அப்பா நாங்க பிழைக்க மாட்டோம்” அப்பவே சொன்னாங்களே… இப்படி தெரிஞ்சா விட்டுட்டு போயிருக்க மாட்டோம்… உத்தரகாசி பேரழிவில் சிக்கிய பிள்ளைகளை தேடி அலையும் தம்பதி…!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள ஹர்ஷில் பள்ளத்தாக்கில் வெள்ளம் வருவதற்கு முன்பே நேபாள தம்பதியினரான காளி தேவி – விஜய் சிங். தங்களுடைய குழந்தைகளை விட்டு விட்டு வேலைக்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது உயிர் பிழைத்தாலும், தங்கள் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது அந்தத் தம்பதியினருக்குத் தெரியவில்லை. பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்புகளால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு குழந்தைகள் காணாமல் போனார்கள். வெள்ளபெருகுக்கு முன்னதாக அவர்கள் குழந்தைகளிடம் பேசியபோது, ‘அப்பா, நாங்கள் உயிர் பிழைக்க மாட்டோம், அதிக தண்ணீர் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் சுமார் 47 கி.மீ தொலைவில் உள்ள பத்வாரிக்கு அவர்கள் புறப்பட்டதாக காளி தேவி கூறியுள்ளார்.

பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அவர்கள் மட்டுமே. மறுநாள், மீதமுள்ள 24 உறுப்பினர்களில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. புதன்கிழமை, தம்பதியினர் கங்காவதிக்கு நடந்து சென்றுள்ளார்கள்.  ஆனால் ஒரு முக்கியமான பாலம் அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களால் அங்கிருந்து மேலும் செல்ல முடியவில்லை. எனவே அவர்களின் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், அல்லது அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காளி தேவி கூறுகையில், ‘நாங்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியபோது, இந்த பிராந்தியத்திற்கு இதுபோன்ற ஒரு பேரழிவு வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. வரவிருக்கும் வெள்ளம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் என் குழந்தைகளை விட்டுச் சென்றிருக்க மாட்டேன். ஹர்ஷில் பள்ளத்தாக்குக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் குழந்தைகளை நாங்களே கண்டுபிடிப்போம்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

16 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

24 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

30 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

37 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

50 minutes ago