ஹோசக்கோட்டப்பகுதியில் வேலை தேடி வந்த நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியினர், அங்குள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் பணத்தைத் திருடித் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தத் தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் அதில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
https://twitter.com/HateDetectors/status/2086736808197369991/video/1
பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள ஹோசக்கோட்ட காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அத்தம்பதியைத் தேடும் பணியையும், அவர்களை அடையாளம் காணும் தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…