பொதுவாகவே செம்பு பாத்திரம் அதாவது தாமிரத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் குணங்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் மற்றும் தெட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால் உங்களுடைய சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான ரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் செம்பு பாத்திரத்தால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. செம்பு பாத்திரம் உபயோகப்படுத்தினால் தைராய்டு சுரப்பே சீராக செயல்பட உதவியாக இருக்கும். சிலருக்கு தாமிர குறைபாடு இருந்தால் கூட தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும். செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்து விடும். செம்பு பாத்திரத்தில் அதாவது தாமிரத்தில் அலர்ஜி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் இது மிகவும் நல்லது .
கீழ்வாதத்தினால் மூட்டுகளில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது உதவும். நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. நமக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படுகின்றது. செம்பு பாத்திரத்தில் அதாவது தாமிரத்தில் சிறப்பான ஆண்டி ஆக்சிடென்ட் குணங்கள் நிறைந்துள்ளது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கின்றது. எனவே முடிந்த அளவிற்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…