மாஸ் பக்கா மாஸ்..! வசூலில் ரூ.400 கோடியை நெருங்கும் கூலி… தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா..??

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கூலித் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை மற்றும் நடிகர்களான அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜீனா ,சவுபின் ஷாகிர் ,ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி நான்கு  நாட்களில் ரூ.194.25 வசூலளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியும், ஆந்திரா  மற்றும்  தெலுங்கானாவில் ரூ.50 கோடியும்வசூலித்துள்ளது. இதுவரை ரூபாய்  400 கோடி உலக அளவில் வசூலளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Meena

Recent Posts

FLASH: கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

12 minutes ago

BREAKING: உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ உருவாக்கப்படும்… வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…

24 minutes ago

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்… சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…

31 minutes ago

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

43 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

50 minutes ago