சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித், தற்போதைய அரசில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்தார்கள் என்றும், அமைச்சர் ராஜ்மோகன் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்றும் விமர்சித்துத் திரையுலகிலும் அரசியலிலும் விவாதத்தைக் கிளப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பேச்சுக்கு மாறாகச் செயலில் நன்மைகளைச் செய்து காட்டுவோம் என்றும் அமைதியாகத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கூல் சுரேஷ், தலித் அமைச்சர்களைக் கேள்வி கேட்கும் பா ரஞ்சித் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார் என வினவியுள்ளார். வாய்ப்பு கேட்டு அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் பலமுறை சென்று கெஞ்சியும் தமக்குச் சிறிய வாய்ப்பைக் கூட அவர் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன அமைச்சரவையைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, சக மனிதர்களுக்கு பா ரஞ்சித் என்ன செய்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…