மொத்த காலியிடங்கள்: 11
இடம்: பூந்தமல்லி, வில்லிவாக்கம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.3,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 22 ஆம் தேதிக்குள்
எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேரடியாகப் பெறலாம் அல்லது திருவள்ளூர் மாவட்ட அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து www.tiruvallur.nic.in பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…