விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என்கின்றனர். இப்போதைக்கு நிகழ்ச்சி விரைவில் வருகிறது, காத்திருங்கள் என சூப்பரான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.
இரண்டு வீடு இந்த முறை புதியதாக வருகிறது அதோடு வேறென்ன விஷயங்கள் புதியதாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 6வது சீசனிற்கு ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை ரூ. 130 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பிக்பாஸ் 7வது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இந்த சீசனில் பங்குபெறவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை.
இந்நிலையில் முன்னணி விஜய் டிவி காமெடியன் குரேஷி பிக் பாஸ் செல்வதை உறுதி செய்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் பிக் பாஸ் கமல் போஸ்டர் முன்பு நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் பிக் பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் ‘இருக்குற நல்ல பேரை கெடுத்துகாதீங்க’ என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். தற்பொழுது அவரின் பதிவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…