குஷியோ குஷி…. மகளிர் உரிமைத்தொகைக்கு பதில் பொங்கல் பரிசு ரூ.3,500?…. CM விஜய் எடுத்த திடீர் முடிவு… அவசர ஆலோசனை….!

Spread the love

கடந்த திமுக ஆட்சியில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வரவிருக்கும் 2027 பொங்கல் பண்டிகைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இதற்கான முதற்கட்டத் திட்டமிடல் நிதிப் பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளதாக வெளியாகும் தகவல்களால், இந்த ஆண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசுத் தொகை எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது; குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதற்குப் பதிலாக, பண்டிகைக் கால உதவியாக பொங்கல் பரிசுத் தொகையை ரூ.3,500 ஆக உயர்த்திக் வழங்க அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

6 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

14 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

26 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

57 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago