இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு டிரம்ப் 50% வரியை விதித்துள்ளார். இந்த முடிவால் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருத்துவம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எக்கு, ரசாயனம் ஆகிய ஏற்றுமதியும் பாதிக்கப்படும். தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் பாதிக்கும்.
இந்திய தயாரிப்பு அமெரிக்க சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்ததாக மாறும். இதனால் இந்திய பொருட்களை வாங்குவதை அங்குள்ள நுகர்வோர்கள் தவிர்ப்பார்கள். கூடுதல் வரியின் காரணமாக இந்த பொருட்களுக்கான தேவை குறையும். இது இந்திய தொழில் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் பாதிக்கும்.
அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்திய பொருட்களுக்கு பதிலாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மலிவான மாற்றுகளை நோக்கி திரும்பக் கூடலாம். இது இந்தியாவிற்கு நீண்ட கால பொருளாதார சவாலை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…