பணத்துக்காக இப்படியா?.. இளைஞர்களின் மனதை கெடுக்கும் ஆபாச படங்கள்.. பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!

Spread the love

ஆபாசமாக திரைப்படங்களில் நடித்ததாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் செயலி மூலமாக அவற்றை பரப்பியதாகவும் குற்றச்சாட்டை எழுந்ததை தொடர்ந்து கேரள நடிகை ஸ்வேதா மேனன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்களில் நடித்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அவர் மீது ஆபாச தடை சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ரதி நிர்வேதம், பலேரி மாணிக்யம், ஒரு நள்ளிரவு கொலை மர்மம் மற்றும் காளி மண்ணு படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் சர்ச்சைக்கு பெயர் போனவர்.

இதனைத் தவிர ஆணுறை விளம்பரத்திலும் அவர் இருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த பதிவுகள் இளைஞர்களை மோசமாக பாதிக்கின்றன என்றும் சமூகத்தில் தவறான செய்திகளை பரப்புவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்வேதா மேனன் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் 2000 ஆம் ஆண்டு சினேகிதியே படத்தில் நடித்த இவர் நடிகர் கார்த்திக்கின் சந்தித்த வேலை, நான் அவன் இல்லை 2, அரவான் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

3 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

4 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

4 மணத்தியாலங்கள் ago