BREAKING: சற்றுமுன் சந்தித்தார்… விஜய் கட்சியில் இணையும் அடுத்த முக்கிய தலைவர்… திடீர் பரபரப்பு….!

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல்களும் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது அரசியலில் மிகப்பெரிய விருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இணைந்த கையோடு செங்கோட்டையன் அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.

அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது கட்சிக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் விஜயை காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் அவர் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தடுத்து விஜய் கட்சியில் முக்கிய புள்ளிகள் இணைந்து வருவது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது

Nanthini

Recent Posts

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

36 minutes ago

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

50 minutes ago

“அந்தரங்க உறுப்புகளை காட்டு…” 10 ஆண்டுகளாக 4 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…

1 மணத்தியாலம் ago

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

1 மணத்தியாலம் ago