தென் மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் தவிர மற்ற பகுதிகள் காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் வசம் உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆந்திராவில் முட்டுக்கட்டை போடும் வியூகமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ‘இண்டியா’ (INDIA) கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கிய ஜெகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸுடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா பொறுப்பில் இருப்பதும், இருவருக்கும் இடையே நிலவும் அரசியல் மோதலும் இந்த முடிவுக்கு முக்கியச் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…