திடீர் திருப்பம்… விஜய்யுடன் கூட்டணி இல்லை… சற்றுமுன் அதிகாரப்பூர்வ முடிவு….!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா என்று அண்மைக்காலமாக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக INDIA கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதன் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாக உறுதியாகியுள்ளது.