கரூருக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , உடனடியாக துபாய்க்கு சென்றது ஏன்? என திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியின் இந்த பேச்சுக்கு எதிராக உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதாவது “ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, நாவை அடக்கி பேசு’ என ஒட்டியுள்ளார்கள்.
இதனையடுத்து இதற்கு, “திமுக, காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது” என வேலுசாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக…
தமிழ்நாடு அரசியலில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இதுவரை திராவிடக் கட்சிகளின் கோட்டையாக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் கோவை மண்டலத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக்…
தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…