சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களின் சம்பளம் என்பது கோடிகளில் தான் ஆரம்பிக்கிறது. இவர்கள் தங்கள் முதல் படங்களில் மட்டுமே சில லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்களின் படங்களின் வெற்றியை பொறுத்து சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருக்கும் முதல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.. இவரை தொடர்ந்து விஜய், அஜித் போன்றோர் வருகின்றனர். மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் பலர் உள்ளனர்.
கோலிவுட்டில் ரஜினிகாந்த், சூர்யா, விஜய் எப்படி முன்னணியில் இருக்கிறார்களோ, அதுபோல பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்றோர் அதிக சம்பளம் வாங்கி முன்னணியில் உள்ளனர். அப்படி அனைத்து மொழிகளிலும் டாப்பில் இருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை பற்றிய லிஸ்ட்டை இங்கு காண்போம்.
இதோ அந்த லிஸ்ட்….
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…