இந்திய சினிமாவின் டாப் நடிகர்களின் முழு சம்பள பட்டியல்!…. முதலில் இருப்பது யார் தெரியுமா?… வைரலாகும் லிஸ்ட் இதோ!…

By Begam

Published on:

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களின் சம்பளம் என்பது கோடிகளில் தான் ஆரம்பிக்கிறது. இவர்கள் தங்கள் முதல் படங்களில் மட்டுமே சில லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்களின் படங்களின் வெற்றியை பொறுத்து சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

   

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருக்கும் முதல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.. இவரை தொடர்ந்து விஜய், அஜித் போன்றோர் வருகின்றனர். மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் பலர் உள்ளனர்.

கோலிவுட்டில் ரஜினிகாந்த், சூர்யா, விஜய் எப்படி முன்னணியில் இருக்கிறார்களோ, அதுபோல பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்றோர் அதிக சம்பளம் வாங்கி முன்னணியில் உள்ளனர். அப்படி அனைத்து மொழிகளிலும் டாப்பில் இருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை பற்றிய லிஸ்ட்டை இங்கு காண்போம்.

இதோ அந்த லிஸ்ட்….

  • ரஜினிகாந்த்- ரூ. 110 கோடி
  • கமல்ஹாசன்- ரூ. 130 கோடி
  • விஜய்- ரூ. 125 கோடி
  • அஜித்- ரூ. 105 கோடி
  • அல்லு அர்ஜுன்- ரூ. 100 கோடி
  • ராம் சரண்- ரூ. 100 கோடி
  • பிரபாஸ்- ரூ. 150 கோடி
  • ஷாருக்கான்- ரூ. 100 கோடி
  • சல்மான் கான்- ரூ. 125 கோடி
  • அக்ஷய் குமார்- ரூ. 120 முதல் ரூ. 130 கோடி
author avatar