கோவையை சேர்ந்த திமுக உறுப்பினரான வைஷ்ணவி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகியாக இருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார் . இதனைதொடர்ந்து சமூக வலைதளத்தில் TVK குறித்தும், விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும் வைஷ்ணவி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விஜய்யை சந்திப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சென்றதை குறிப்பிடும் விதமாக AI வீடியோவை ஒன்று வைஷ்ணவி வெளியிட்டு இருந்தார்.
இதற்கு TVK தொண்டர்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வந்திருந்தார்கள். இந்த நிலையில் instagram பிரபலமான கார்த்திக் என்பவர் வைஷ்ணவி புகைப்படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வைஷ்ணவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…