தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளதாகப் பிரவீன் சக்ரவர்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான செய்தி பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இந்த அதிகாரப்பூர்வ மறுப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் தங்களின் வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ இதுவரை யாரும் தங்களை அணுகவில்லை என்று மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…